உலகம் என்னும் நாவலில் வாழ்க்கை என்னும் அத்தியாயத்தில், சென்னை பல்கலைக்கழக இளங்கலை பட்டம் என்னும் பக்கத்தில் இருக்கும் நான் எந்த ஜென்மத்திலோ செய்த தவம், ஏதோ ஒரு பெரும் பேறு, கவிதைகள் எழுத வரப்பெற்றிருப்பது. மொழிக்கடலில் எனது தூண்டிலை வீசிவிட்டு காத்திருக்கிறேன் நான். சிக்குபவை எல்லாம் இந்த வலைப்பூவில்.
நீங்கள் என்னை தொடர அனுமதி உண்டு. தொட்டுவிட அனுமதி இல்லை.
Monday, March 14, 2016
குங்குமம் 21.03.2016 இதழில் வெளியான எனது கதை
இன்றைய குங்குமம் 21.03.2016 இதழில் வெளியான எனது இருபக்க கதை
No comments:
Post a Comment