Monday, March 16, 2015

உதிராதபூக்கள் - அத்தியாயம் 6

உதிராதபூக்கள் - அத்தியாயம் 6




கிரிஜா, அண்ணா நகர் டவர், வாசலருகே ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு, மொபைலை எடுத்து பார்த்தபோது இரண்டு மிஸ்டு கால் வந்திருந்தது, வினயிடமிருந்து.   வானம் கறுத்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம்போலிருந்தது.

சுற்றிலும் டவர் வந்த பொதுஜனம் பரபரப்பாக இருந்தது. பலர் தங்களது வாகனங்களில் தங்களை நிறைத்துக்கொண்டு பார்க்கை விட்டு போய்க்கொண்டிருந்தனர்.

கிரிஜா வினய்யின் எண்ணை தேர்வு செய்து அழைத்தாள்.

'ஹலோ'

'ஹேய் வினய்..பக்கி.. இன்னிக்கு வேணாம்ன்னு சொன்னேன்.. கேட்டியா? இப்போ பாரு மழை வரப்போகுது.. நீ எங்கடா இருக்க?' என்றாள் கிரிஜா.

'நோ நோ அவசரப்படக்கூடாது.. கொஞ்சம் வலது பக்கம் திரும்பிப் பாரு' என்று வினய்யிடமிருந்து பதில் வர, திரும்பிப் பார்த்தாள்.

'என்ன? பாக்க என்ன இருக்கு? ரோடு தான் இருக்கு? நீ எங்க?'

'ஏம்மா.. கோழி முட்டை சைஸுக்கு கண்ணை வச்சிக்கிட்டு உனக்கு ரோடு மட்டும் தான் தெரிஞ்சதா... ரோட்டுமேல ஒரு ஸ்விஃப்ட் நிக்கிதே அது தெரியவே இல்லையா?'

கிரிஜா மீண்டும் பார்த்தாள். ஒரு மினி லாரிக்கு பின்புறம் மெரூன் நிறத்தில் ஒரு மாருதி ஸ்விஃப்ட் கார் நின்றுகொண்டிருந்தது.

கொஞ்சம் கண்ணை சுருக்கி பார்த்ததில் உள்ளே அமர்ந்திருந்தவன் சாயலில் வினய் போலவே இருந்ததாகப்பட்டது கிரிஜாவுக்கு.

'உனக்காக காரோட பின் சீட் கதவை திறந்து வச்சிருக்கேன்.. வா' என்றான் வினய் போனில்.

'ஆங்.. ஏன் முன் சீட்டுன்னா ஆகாதா?'

'அய்யோ.. அழகான பொண்ணுங்க எல்லாம் பின் சீட்டுல தாம்மா உக்காரணும்' என்றான் வினய்.

'ம்ஹும்.. நான் வர மாட்டேன்... நீ கூப்பிடுறத பாத்தா ஏதோ வில்லங்கமா இருக்கு' என்றாள் கிரிஜா.

'பின்ன... வில்லங்கத்தை விலை கொடுத்து இல்ல வாங்கி வச்சிருக்கேன்.. முழுசா ஆறரை லட்சம் இந்த காரு தெரியுமா?'

'அதுக்கு?'

'அட.. வாம்மா... நேரம் ஆக ஆக, மழை வந்திடும்.. பாவம் நீ.. வெள்ளை கலர்ல சுடிதார் போட்டுட்டு வேற வந்திருக்க.. நீ மட்டும் மழையில நனைஞ்சா,  இந்த ஏரியாவே சூடாயிடும்... ஆம்பளைங்க வயித்தெறிச்சலை வாங்கி கொட்டிக்காத...'

'சுடிதார்ன்னதும் நியாபகம் வருது.. உன் டேஸ்ட் ரொம்ப மட்டம்.. என்கிட்ட அழகழகா டிரஸ் இருக்கு.. போயும் போயும் இத போட்டுட்டு வர சொன்ன பாரு? இதெல்லாம் நல்ல நாள்லயே நான் போடமாட்டேன்'

'மேடம், நான் உன் டேஸ்டுக்கு ஜீன்ஸ்ல இறக்குமதி ஆயிருக்கேன்ல. ஏதாவது சொன்னேனா?.. அதே மாதிரி நீயும் எதுவும் சொல்ல கூடாது.. நீ இந்த சுடிதார்ல தான் தேவதை மாதிரி இருக்க தெரியுமா.. ஐயய்யோ'

'என்னடா?'

'ஏற்கனவே மேகம் வந்தாச்சு.. மழை சீக்கிரம் வந்துடும். வாம்மா'

கிரிஜா அண்ணாந்து பார்த்துவிட்டு,

'டேய்.. காருக்குள்ள உக்காந்துகிட்டு மேகம் வரதுலாம் எப்படிடா கவனிக்கிற' என்றாள்.

'அதான் உன் முதுகுல திரண்டு கிடக்கே................ மேகம்... ' என்றான் வினய்.

'அடச்சே.. ரொம்பத்தான் உனக்கு' என்ற கிரிஜா, தொடர்ந்து,

'ஆனா, மழை வர அளவுக்கு இல்லைடா மேகம்' என்றாள் அண்ணாந்து பார்த்தபடியே.

'செல்லம்.. நீ காருக்குள்ள வந்துட்டா, மேகமா இருந்த உன் கூந்தல் கார் மேகம் ஆயிடும்மா,.. மழை கன்ஃபர்ம்ட்' என்று வினய் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே , தடதடவென மழை பொழியத்துவங்க, கிரிஜா சட்டென  காரை நோக்கி ஓடினாள்.

வினய் எக்கி காரின் பின் சீட் கதவை திறக்க, ஓடி வந்து அவசரமாக ஏறிக்கொண்டு கதவை சார்த்திக்கொண்டாள்.

அதற்குள் முகம் , கைகளிலெல்லாம் திட்டுதிட்டாய் மழைத்துளிகள், அவளின் வெண்மை நிறத்தை பளபளக்கச்செய்தன.

'பக்கி பக்கி... ஃப்ர்ஸ்ட் மீட்டுக்கு நேரம் பாக்குது பாரு' என்றாள் கிரிஜா. மழை இப்போது தடதடவென பொழிய, காருக்குள் சன்னமாக இறங்கிக்கொண்டிருந்த ஏசி குளிர் மயிர்க்கூச்செறிய வைத்தது. மெல்லிய இசை காற்றில் இழைந்தோடிக்கொண்டிருந்தது.

வினய் சன்னமாக உறுமிக்கொண்டிருந்த காரின் கியரை உயர்த்தி, சாலையில் செலுத்தினான்.

'டேய், என்னை எங்கடா கூட்டிட்டு போற?' என்றாள் கிரிஜா.

'உன்னை ஒண்ணும் கடத்திட்டு போகலை.. ஒரு சின்ன டிரைவ் அவ்ளோ தான்' என்று சொல்லிக்கொண்டே காரை சாலையில் செலுத்தினான் வினய். கார் ஐயப்பன் கோயிலைத்தாண்டி சிக்னலில் இடது புறம் திரும்பி, காம்ப்ளக்ஸ் தான், மீண்டும் இடது புறம் திரும்பி, பார்க்கின் பின்பக்க வாயிலைக் கடந்து, மீண்டும் இடது புறம் திரும்பு சற்றே உள்வாங்கி சாலையோரம் நின்றது.

மழை இப்போது ச்சோவென கொட்டத்துவங்கியிருந்தது. தடதடவென அதன் சத்தம், காருக்குள்ளும் கேட்டது. கிரிஜா கண்ணாடி ஜன்னலினூடே பார்த்தாள். கண்ணாடி மீது மழை நீர் மீண்டும் மீண்டும் ஒழுகி புதிது புதிதாய் சித்திரங்களை அழித்து அழித்து வரைந்துகொண்டிருந்தது.

வினய், காரின் டிரைவர் சீட்டை பின்பக்கமாக சாய்த்து, அப்படியே பின் சீட்டுக்கு தாவினான். கிரிஜா அதிர்ந்து பின் சுதாரித்து அவனுக்கு இடம் விட்டாள்.

வினய் பின் சீட்டில் அமர்ந்தபின், குனிந்து சீட்டின் வலது பக்கம் இருந்த லிவரை திருக, சீட், மீண்டும் எழுந்து நின்றுகொள்ள, முன்னிருக்கை இரண்டும் ரோட்டிலிருந்து பின் பக்க சீட்டை மறைத்தன. கிரிஜா சுதாரிப்பதற்குள் அவளது கழுத்தில் கைவைத்து இறுக்கி, அவளது இதழை தன்னிதழால் கவ்வினான் வினய்.

சட்டென நேர்ந்த அபகரிப்பில் அதிர்ந்து பின் சுதாரித்த கிரிஜா, அவனுடைய இதழ்களுக்கு தன் இதழ்களை தெரிந்தே பறிகொடுத்தாள்.



இரண்டு வழுவழுப்பான சதைகள் ஒன்றையொன்று விழுங்க முயற்சிக்கத்துவங்கின. இதழ்களுக்கிடையிலான‌ அந்த போர், மெல்ல மெல்ல உக்கிரம் அடைந்தது. கிரிஜா கிறங்கிச்சாய்ந்தாள். வினய்யின் கை கிரிஜா கழுத்திலிருந்து சரிந்து, மார்பில் விழுந்தது.

துப்பட்டாவில் மறைந்திருந்த இரண்டு பட்டன்களை அவனது விரல்கள் லாவகமாக கழற்றின. இருவருக்குமிடையில் மெல்லிய துப்பட்டாவிற்கும் கூட இடமில்லாது போய், சரிந்து கீழே விழுந்தது. கிட்டத்தில் கிரிஜாவின் மார்புக்குழியில் உப்பு நீரை சுவைத்தன வினய்யின் இதழ்கள்.

அந்த அடை மழையில், காரின் முன்பக்க கண்ணாடியில், மழை நீர் களி நடனம் ஆடிக்கொண்டிருந்தது. இரைந்து கொண்டிருந்த குளிரை, இரு உடல்களின் வெக்கை எதிர்த்து போராடிக்கொண்டிருந்தன.

துப்பட்டாவில் மறைந்திருந்த இரண்டு பட்டன்களை அவனது விரல்கள் லாவகமாக கழற்றின. இருவருக்குமிடையில் மெல்லிய துப்பட்டாவிற்கும் கூட இடமில்லாது போய், சரிந்து கீழே விழுந்தது. கிட்டத்தில் கிரிஜாவின் மார்புக்குழியில் உப்பு நீரை சுவைத்தன வினய்யின் இதழ்கள்.

அந்த அடை மழையில், காரின் முன்பக்க கண்ணாடியில், மழை நீர் களி நடனம் ஆடிக்கொண்டிருந்தது. இரைந்து கொண்டிருந்த குளிரை, இரு உடல்களின் வெக்கை எதிர்த்து போராடிக்கொண்டிருந்தன.  கிரிஜா முன்பு ரசித்த மழை நீர் ஓவியம் இப்போது அவர்களது உஷ்ணத்தில் பனி படர்ந்துவிட்டிருந்தது.

அந்த குறுகிய இடம் அவர்களுக்கென ஒதுங்கியது. ஒதுங்கிய இடத்தில் அவர்களின் வெப்ப உடல்கள் நிறைந்தன. மென்மேலும் இறுகின. விட்டுவிட்டு தளர்ந்தன. ஒன்றின் தளர்ச்சியை மற்றொன்று சமன்செய்தது. சில சமயங்களின் இரண்டுமே உக்கிரமாக மோதிக்கொண்டன.

கிரிஜாவின் உடல் மெல்ல அதிர்ந்தது. அவள் வினய்யை தள்ளிவிட்டாள்.

'போதும்...ப்ளீஸ்' என்றாள் ஆடைகளை சரிசெய்துகொண்டே.

வினய் ஒரு நொடி கிரிஜாவின் அங்கங்களை பார்த்தான். மீண்டும் அவள் மீது பாய்ந்தான். கிரிஜா மீண்டும் தள்ளிவிட்டாள்.

'போதும்ன்னு சொல்றேன்ல... ப்ளீஸ் வினய்.. லீவ் மீ' என்றாள்.

வினய் சாய்ந்து அமர்ந்தான். தலை முடியை கோதிக்கொண்டான்.

'கிரி, நீ செம ஃபிகர்டீ' என்றான்.

கிரிஜா மார்பில் கைவைத்து சுடிதாரை நோண்டிவிட்டு,

'டேய் பட்டனை பாழ்பண்ணிட்டியேடா' என்றவள், தொடர்ந்து,

'இதுக்கு தான் இந்த சுடிதாரை போட்டுட்டு வர சொன்னியா.... கேடிப்பயலே' என்றாள்.



 - இலக்கியா தேன்மொழி
(ilakya.thenmozhi@gmail.com

Sunday, March 8, 2015

மானுடத்தின் துவக்கம் - இலக்கியா தேன்மொழி

இன்மையில் வெளியான எனது கவிதை....


மானுடத்தின் துவக்கம் - இலக்கியா தேன்மொழி



சிகப்பு நிறத்தில் மின்னிய அதனை
பறித்துக் கடித்தேன்...
சுவைத்தேன்...
ஆதாம் பார்த்தான்..
அவனிடம் அது இல்லை..
அவனால் பார்க்க மட்டுமே முடியும்
என்பதை நான் உணரவில்லை...
அவன் பார்த்தது என்னுடையதை என‌ நினைத்து
எனது குறியினை மறைத்தேன்...
மறைத்த நொடியில் தான்
அவனுக்கும் புரிந்திருக்கவேண்டும்..
மானுடம் எனது
தவறிலிருந்து அன்று துவங்கியது...


- இலக்கியா தேன்மொழி
#நன்றி
இன்மை(http://www.inmmai.com/p/blog-page.html)

Sunday, March 1, 2015

உதிராதபூக்கள் - அத்தியாயம் 4

உதிராதபூக்கள் - அத்தியாயம் 4



சூளைமேடு ரோடை கடந்து செல்கையில், பாண்தலூனில் இறங்கி ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு அழகழகான உள்ளாடைகள் வாங்கினாள் கிரிஜா. பிங்க் , சிகப்பு , சந்தன நிறங்களில் அழகழகாய் இதயங்கள் பொறிக்கப்பட்ட பாண்டிக்களும், ப்ராக்களும் அவளுக்கு எப்போதுமே பிடித்தம். முதல் நாள் சந்திப்பிற்கு வினய்யை ஜீன்ஸ் டிசர்ட் அணிந்து வர சொல்லவேண்டும் என்று தோன்றியது. தான் கேட்கப்போவதாலேயே அவன் மறுக்கக்கூடாது. அதற்கு பொறுத்தமாக, லெவி ஸ்ட்ராஸில் ஸ்ட்ரெட்ச்சபிள் ஜீன்ஸ் வாங்கினாள். இரண்டொரு தொல தொல டிசட்டைகளை மார்பில் வைத்து கண்ணாடியில் பார்த்துவிட்டு, ஒரு இளக்கார உதட்டுச்சுழிப்புடன்,  பரந்த மார்புகளை கவ்விப்பிடிகும் சற்றே இறுக்கமான ஸ்லீவ்லெஸ் டிசர்டுகளை அவள் தேர்ந்தெடுப்பதை,கவனித்துவிட்டு, லேசான உதட்டோர புன்னகையுடன் தீர்மானமாய் கிரிஜாவைப் பார்த்தாள் கடை பணிப்பெண்

விதம் விதமான ஆடைகளை பரிந்துரைக்கும் நோக்கில், அவளருகே நின்று, அவளின் உடல் வனப்பை பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த பணிப்பெண். செதுக்கிய கோபுரம் போன்ற கச்சிதமான உடலின் மீது செழுத்த வட்ட முகத்தில், அழகாக பூத்திருந்த இதழ்களில் வழுக்கிய உதட்டுச்சாயம், காதுகளின் நுனியில் கொஞ்சிக் குலுங்கிக் கொண்டிருந்த தோடு, கழுத்தில் சன்னமாக விழுந்திருந்த பாண்டோரா, நெற்றியில் சிக்கனமாக இரண்டு புள்ளிகள் மேலொன்றும் கீழொன்றுமாக இட்டு, இடையில் இழுக்கப்பட்ட மெல்லிய பாம்பென, பொட்டு, மெல்லிய கீற்று போன்ற புருவங்களின் மை, மீன் போன்ற அகண்ட பெரிய விழிகளை பாதுகாக்கும் துடிப்பான நீண்ட இமைகள், கோதுமை நிறமெனினும்  மினுமினுக்கும் தேகம் என கிரிஜா, அந்த பெண்ணை எத்தனை ஆழமாக ஆகிரமித்திருக்கிறாள் என்பதை அந்த பணிப்பெண்ணின் மூன்றாவது பெருமூச்சை கவனித்த யாரும் ஊகித்திருக்கக்கூடும்.



கிரிஜா அந்த பெண்ணின் பெயரைக் கேட்க அந்தப் பெண்ணோ 'அகிலாக்கா.. ' என்றதோடு நில்லாமல், சினேக பாவனையுடன் 'நீங்க அழகா இருக்கீங்கக்கா' என்றாள் நிஜமான வெகுளித்தனத்துடன்.

பெண்களுக்கான ஆடைகள் விற்கும் எல்லா கடைகளிலும், ஒரு பெண் தேர்வு செய்யும் ஆடைகளைக் கொண்டே , அது எதற்கு பயன்படப்போகிறது என்பதை அந்த கடைகளில் வேலை பார்க்கும் அத்தனை பெண்களும்  விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.

இலக்கு ஆணாக இருக்கையில் தான் ஒரு பெண்ணின் அவயங்கள் மீது வண்ண வண்ண ஆடைகள் பாங்குடன் அமர்ந்து வசீகரம் கூட்டுவதன் உச்சம் நிகழ்கிறது. விருப்பமுள்ள ஆணின் கவனத்தை தன் பால் இருத்தி வைக்க விரும்புவதில் எல்லா பெண்களும் கிட்டத்தட்ட பசியடங்காத சுறாக்கள் போலவே இயங்குகிறார்கள். பெண்களின் ஆடைகள் உலகம், ஆண்களையே மையமாக வைத்து சுழல்வது. பெண்கள் மட்டுமே கொண்ட உலகம் ஒன்று சிருஷ்டிக்கப்பட்டிருந்தால் அந்த உலகத்தில் ஆடை என்ற ஒன்ற பெரும்பாலும் தேவைப்படாமலே போயிருக்கும்.  அழகை கூட்டி காட்ட வேண்டுமென்பதை விடவும், குறைகளை மறைத்துக் காட்ட வேண்டும் என்பதுதான் பெண்களின் ஆடைகள் உலகை பெறுக்கமடையச்செய்வது. உலகில் குறைகள் சிறிது கூட இல்லாத பெண்ணாக தன்னைத்தானே பார்க்கும் பெண், இல்லவே இல்லை. எல்லா பெண்ணும் தன்னை ஏதோ ஒரு வகையில் அழகில், குறைபட்டவளாகவே நினைத்துக்கொள்கிறாள். எதிலோ குறை. அதை நிவர்த்தி செய்ய வேண்டும்!!. இது அணிந்தால் நிவர்த்தி ஆகுமா, அது அணிந்தால் நிவர்த்தி ஆகுமா என்று வாழ் நாள் முழுவதும் தேடிக்கொண்டே இருக்கிறாள். எது அணிந்தாலும் அவளுக்கு முழுமையடைவதில்லை. ஏதோவொரு குறை எஞ்சியிருக்கிறது.

கடை காவலாளி, கிரிஜா கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்ததையோ. உதவிய பணிப்பெண்ணை இப்போது சக பணிப்பெண்கள் சூழ்ந்து ஏதேதோ கேட்டதையோ , எல்லா அழகுப் பதுமைகளைப்போல கிரிஜாவும் ஒரு ஆளுமையுடன் ஸ்கூட்டியில் ஏறி கடந்து போனாள்.

கிரிஜா ஹாஸ்டல் அறைக்குள் நுழைந்த போது, சிந்து மொபைலில் ஏதோ நோண்டிக்கொண்டிருந்தாள்.

'என்னடீ லேட்டு இன்னிக்கு?' என்றாள் சிந்து, மொபைலிலிருந்து பார்வையை விலக்காமல்.

'ஆங்..கொஞ்சம் ஷாப்பிங் போயிட்டு வந்தேன்டீ' என்றாள் கிரிஜா.

சிந்துவிடமிருந்து தொடர்ந்து பதில் இல்லாமல் போகவே, சிந்து மொபைலில் யாராக இருக்கும் என்ற கேள்வியுடன் இயந்திரமாக, வாங்கிவந்த புதிய உடைகளை அலமாறியில் அடுக்கிவைத்தாள். கிரிஜா அலமாறியில் அடுக்கி வைத்த வண்ண வண்ண உள்ளாடைகளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு எதையும் கவனியாதது போல் பொய் முகம் காட்டியபடி மொபைலை கிள்ளுவதை தொடர்ந்தாள் சிந்து.

தனது மொபைலுடன் பாத்ரூமிற்குள் நுழைந்த கிரிஜா, கதவை சார்த்தி தாழ் போட்டுவிட்டு அவசரமாக மொபைலை எடுத்து, வாட்ஸாப் ஆன் செய்தாள். அது வினய்யை ஆன்லைன் என்று காட்டியதும் லேசாக கோபம் கலந்த பொறாமை வந்தது.

முழுவதும் நிரம்பி இருந்த வாளித் தண்ணீரை தரையோடு தரையாக சத்தமில்லாமல் கொட்டிக் கவிழ்த்துவிட்டு மீண்டும் குழாயின் அடியில் வைத்துவிட்டு, குழயை திறந்தாள். மெல்ல குழாய் நீரை வாளிக்குள் தேங்கச் செய்தாள். யூரோப்பியன் வகை டாய்லட்டின் வாயை மூடி அதன் மீது அமர்ந்துகொண்டு, வினய்க்கு 'ஹாய்' என்று ஒரு குறுஞ்செய்தி தட்டினாள்.

மொபைல் வாட்ஸாப் ஆன்லைன் காட்டியதே தவிர.பதிலேதும் வராததில் வினய் மீது கோபம் வந்தது.

'இதுக்கு நீ வருத்தப்படுவ' என்று உள்ளுக்குள் கருவியபடியே மீண்டும் 'பிஸியா?' என்று கேட்டு இன்னொரு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

சற்று நேரத்தில் வினய்யிடமிருந்து,

'என் செல்லத்துக்கு நான் எப்பவுமே பிஸி இல்லை' என்று பதில் வந்ததில் கொஞ்சமாய் கோபம் குறைந்தது.

சட்டென குழாயை நிறுத்திவிட்டு, அறைக்குள் என்ன ஓசை கேட்கிறதென அவதானித்தாள். சிந்து மொபைலை சார்ஜரில் சொருகும் ஓசை கேட்டது.  மீண்டும் குழாயை திறந்து சன்னமாக ஒழுகவிட்டாள்.

'உன் பேரென்ன செல்லம்?' மீண்டும் வினய்.

'அதான் சொன்னியே.. செல்லம்ன்னு..அதான்' பதில் தட்டினாள் கிரிஜா.

'செல்லத்திடம் சிக்கி காதல் பள்ளத்தில் விழுந்துவிட்டேன்' மீண்டும் வினய்.

'அடடா.. கொல்றியேப்பா'

'சென்னையில் எங்க?'

'ஒரு மகளிர் விடுதி'

'எங்க இருக்கு?'

'எதுக்கு? பைக் எடுத்துக்கிட்டு வந்து வாசல்ல நிக்கவா?'

கரெக்ட்.ஆனா பைக் இல்ல. காரு'

'வெளங்கும்... சாரி. ஏற்கனவே இங்க ஏகப்பட்ட பேர் கூர்க்கா வேலை பாக்குறாங்க.. நீ வேறயா?'

'ஓ..அப்படியா? இருக்கட்டுமே... நான் அப்ளை பண்றது காதலன் போஸ்டுக்கு தானே'

''ஏன்? அண்ணன் போஸ்டு காலியா இருக்கு. வேணுமா?'

'அண்ணன் போஸ்டுல இருந்துக்கிட்டு, உன் கைய புடிச்சு இழுத்தா நல்லாவா இருக்கும்?

'என்னது?! கைய புடிச்சு இழுப்பியா?'

'ஆமா. ஏன்? புடிச்சு இழுக்கத்தானே கை?'

'அறை கொடுக்கக் கூட கைதான் தம்பி'

'பரவாயில்லை.. அப்படியாச்சும் உன் கை என் மேல படட்டும்?'

'எல்லாத்துக்கும் ரெடியாத்தான் இருக்க போல‌?'

ஹிஹிஹி... ரூம்மேட்ஸ் உனக்கு நிறையவா?'

கிரிஜாவுக்கு சிந்துவின் நினைவு வந்தது.

'இல்லை.. ரொம்பலாம் இல்லை.. ஒரே ஒருத்தி தான்..'

'அவ எப்படியிருப்பா?'

'உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை..இன்னும் என்னையே பிக்கப் பண்ணி முடியலை..அதுக்குள்ள ரூம்மேட்டா?'

'சும்மா சொல்லேன்'

'சொல்றேன்..ஆனா அதுகப்புறம் உன்கிட்ட பேசமாட்டேன்.. ஓகே வா?'

'அய்யோ வேணவே வேணாம்'

கிரிஜா சிரித்துக்கொண்டாள்.




அலுவலகத்தில் அமர்ந்து, கொயரிக்களை சரிபார்த்துக்கொண்டிருக்கையில் பக்கத்து சீட் விமலாவிடம் , பின் சீட் ஹரி,

'ஹாய் விமலா? என்ன லேட்டு?' என்று கேட்பது கேட்டது.

'வர்ற வழியில ஆட்டோ ஒண்ணு லேசா இடிச்சிடிச்சுடா' என்றாள் விமலா.

'அய்யய்யோ..ஆட்டோக்கு ஒண்ணும் இல்லையே?' என்றான் ஹரி கவலையுடன்.

குபீரென்று சிரிப்பு வந்து சிந்து சிரிக்க, விமலா ஹரியை முறைத்தாள்.

அப்போது சிந்துவுக்கு மொபைலில.் அழைப்பு மணி ஒலிக்க, யாரென்று பார்த்தாள். மொபைல் திரையில் பளிச்சிட்டான் முரளி.

கணிணியை லாக் செய்துவிட்டு, மொபைலை எடுத்து செவியில் பொறுத்திக்கொண்டே இருக்கையை விட்டெழுந்து வராந்தைக்கு வந்தாள் சிந்து.

'ஹலோ' என்றாள்.

'ஹாய் சிந்து, எப்படி இருக்க?'

'ம்ம்ம்... குட்.. நீ?'

'குட்.. வேலையா இருந்தியா? இப்ப பேசலாமா?'

'ஆமா, கொஞ்சம் வேலையாதான் இருக்கேன்.. இப்ப பேச முடியாது.. சாயந்திரம் பேசுறியா?'

'சரி ஓகே சிந்து.. சாயந்திரம் பண்றேன்...பை' ஃபோன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

சிந்து சற்று நேரம் வராந்தையிலேயே நின்றாள். பின் மெதுவாக கேஃபிடீரியா பக்கம் வந்தாள்.

கிரிஜாவும் விமலாவும் அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அவர்களுக்கு அருகில் அமர்ந்தாள்.

'என்னடீ சிந்து, அந்த பக் ஃபிக்ஸ் பண்ணிட்டியா? என்றாள் கிரிஜா.

'இல்லைடீ.. செம போர்.. ரிலீஸ்க்கு டைம் இருக்கு.. மெதுவா ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்.. இங்க என்ன டாபிக் ஓடுது' என்றாள் சிந்து.

'காலையில ஷேர் ஆட்டோல நம்ம விம்முகிட்ட ஒருத்தன் மிஸ் பிஹேவ் பண்ணிருக்கான்.. விம்மு செம டென்ஷனாகி, செமயா கத்திவிட்டிருக்கா ரோட்லயே. சுத்தி நின்னவன்லாம் நல்லா மொத்தினாங்களாம் அவனை..ஆனா, அது மேட்டர் இல்லை.. நம்ம விம்மு, அவளோட போன வார அட்வென்ச்சர் பத்தி சொல்லிட்டு இருக்கா' என்றாள் கிரிஜா.

'ஓ.. மேட்டரா விமலா?'  என்று சிந்து கேட்க, இல்லையென்பதாய் தலையை இடமும் வலமும் ஆட்டி சிரித்தாள் விமலா.

'பையன் எப்படி?' என்றாள் கிரிஜா.

'வேஸ்டுடீ..'

'டீடெயிலா சொல்லுடீ.. யாரு பையன்? அதுலேர்ந்து சொல்லு' சிந்து வற்புறுத்தினாள்.

'பையன் இல்லை.. அங்கிள்... ' என்றாள் விமலா.

'என்னடீ சொல்ற?'  என்றாள் சிந்து அதிர்ச்சியுடன். இப்போது கிரிஜா சிரித்தாள்.

'ஆமாடீ..அந்தாள் எங்க அபார்ட்மென்ட் செக்ரட்டரி.. போன ஞாயித்துகிழமை மொட்டை மாடில துணி காயப்போட்டுகிட்டு இருக்கேன் ...வந்து வழக்கம் போல வழிஞ்சது.. '

'அப்புறம்?' மேலும் ஆர்வமானாள் கிரிஜா.

'சுடிதாரை கொடியில போட்டுட்டு முனையில கைவச்சி அட்ஜஸ்ட் பண்றேன்.. அது, சுடிதாரை புடிக்கிறா மாதிரி கையை புடிக்கிதுடீ..'

'நீ செருப்பாலயே அடிக்க வேண்டியது தானே' முந்தினாள் சிந்து.

விமலா சிரித்தாள்.

'ஒண்ணும் பண்ணலை.. வச்சிட்டு போகட்டும்ன்னு விட்டுட்டேன்' என்றாள்.

'ஏண்டீ?' என்றார்கள் கிரிஜா, சிந்து இருவரும் கோரஸாக, அதிர்ச்சி கலந்த குரலில்.

'அந்தாளோட‌ பொண்டாட்டி பத்து வருஷம் முன்னாடயே செத்து போயிட்டா.. எங்க அபார்ட்மென்ட் செக்ரட்டரி அந்தாள்தான்.. பாவம் காஞ்சி போயிருக்கான் மனுஷன்.. அதான் தொட்டுக்கட்டும்ன்னு விட்டுட்டேன்'

'என்னது புடிச்சிருக்கா? கிழவனையா? எத்தனை நாளா ஓடுது இது?' என்றாள் கிரிஜா

'இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு.. நான் எப்பவும் மாடியில துணி காயப்போடறப்போ வாக்கிங் போகும் அது..அப்போ பாக்கும்.. நான் விடுவேனா? ஒரு வாரத்துக்கு நல்லா ஷோ காமிச்சேன்.. இத்தனைக்கும் நைட்டி தான்டீ போட்ருப்பேன்..அதுக்கே அது ஃப்ளாட் ஆயிடிச்சுன்னா பாத்துக்கோயேன்'

'ஏய்.. ஒரே அபார்ட்மென்ட்ங்குற.. தனியா இருக்குற நேரம் பாத்து ஏதாவது பண்ணிடப்போறான்டீ' என்றாள் சிந்து, நிஜமான கவலையுடன்.

'சேச்சே... கிழவனுக்கு அவ்ளோ தெம்புலாம் இல்லை.. அது இளசா இருந்தப்போ இதெல்லாம் பாத்திருக்காதுல்ல... அதான் சும்மா ஏதோ வயசான காலத்துல என்னமோ ட்ரை பண்ணுது ...போற வரை போகட்டும்.. அபார்ட்மென்ட் செக்ரட்டரி.. சோ வீட்டுல குழாய் ரிபேர், அது இதுன்னா உடனே வேலை நடக்கும் ..இப்போவரை ஒண்ணும் பிரச்சனை இல்லை.. பிரச்சனைன்னு வந்தா பாத்துக்கலாம்.

'ஆள் எப்படி? ரொம்ப வசதியோ?' கேட்டாள் சிந்து.

'கவர்மென்ட்ல ஏதோ வேலை பாத்திச்சாமாம்.. அந்தாள் பையன் கூட நமக்கு பக்கத்து பில்டிங் தான்.. நாம டீ சாப்பிட ரோட்டுக்கு போகும்போது ஒருத்தன் ஃப்ரெஞ்ச் தாடி வச்சிட்டு ஒயரமா சிகப்பா நிப்பானே..அவந்தான்.. பேரு கணேஷ்.. பென்ஷன் வரும்...வீட்டுல கார் இருக்கு.. அதை விடு... சிந்து, அந்த முரளி மேட்டர் என்னாச்சு?' என்றாள் விமலா.

'இப்பக்கூட கால் பண்ணினான்.. சாயந்திரமா பேச சொல்லிருக்கேன்' என்ற சிந்து, மணிக்கட்டை திருப்பி பார்த்துவிட்டு,

'சரிடீ,, ஸ்டேடஸ் அப்டேட் பண்ணனும்.. நான் கிளம்பறேன்' என்றுவிட்டு எழுந்து மாடியூலினுள் நுழைந்து கடந்து காணாமல் போனாள்..

'இவ என்னடீ இவ்ளோ ஸ்லோவா இருக்கா?' என்றாள் விமலா.

'விடுடீ.. உனக்கு கிழவனை புடிக்கலையா? அதுமாதிரி அவ ஒரு லாஜிக் வச்சிருக்கா.. எப்படியோ.. சந்தோஷமா இருந்தா சரிதான்.. அதிருக்கட்டும் ... உன் லவ்வர் அந்த ஜெயந்த் கூட ஏதாவது சண்டையா?'' என்றாள் கிரிஜா.

'உனக்கு எப்படி தெரியும்?

'அவனோட ஃபேஸ்புக்ல ஒரே சோக கீதம் தான்... நேத்துகூட டீஷாப்ல எங்களையே சோகமா பாத்துக்கிட்டு இருந்தான்.. சாயந்திரம் கிளம்பும்போது, ஆபீஸ் வாசல்ல தான் வெயிட் பண்ணிட்டு இருந்தான்.. நான் போனதும், நீ எங்கன்னு கேட்டான்.. நான் பாக்கலைன்னு சொல்லிட்டேன்.. பக்கத்து ஆபீஸ்ல தான்டீ இருக்கான்.. பொய் சொன்னேன்னு தெரிஞ்சிட்டா?'

'விடு.. அவனை நான் பாத்துக்குறேன்... கல்யாணம் ஆகட்டும்.. அப்புறம் இருக்கு அவனுக்கு' என்றாள் விமலா.

'ஹ்ம்ம்.. என்னமோ போ... இத்தனை நாளா ஃப்ரண்ட்ஸா இருக்கோம்.. என்னிக்காச்சும் எங்களை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் ஒரு காபி குடுத்திருக்கியாடீ? நாங்கள்லாம் ஹாஸ்டல்ல தானே இருக்கோம்'

'ஓஹோ கிரி மேடம்க்கு கிழவனை பாக்கணுமாக்கும்?'

'ஆமா ஊர்ல இல்லாத கிழவன்?! அடிபோடீ.. நீ யெல்லாம் லேட்டு.. என் கதையெல்லாம் கேட்டா நீ பேஜாராயிடுவ'

'டீ.. என்னடீ சஸ்பென்ஸ் வைக்கிற... என்னடீ கதை..சொல்லேன்..'

'விடுடீ... அப்புறமா சொல்றேன்..வா.. மாடியூல்லேர்ந்து வந்து ரொம்ப நேரம் ஆச்சு' என்றுவிட்டு கிரிஜா எழ, கூடவே எழுந்தாள் விமலா.





 - இலக்கியா தேன்மொழி
(ilakya.thenmozhi@gmail.com)